Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
இப்போதெல்லாம் யார் யார் யார் யார் மீது புகார் கொடுக்கிறார் என்று தெரியவில்லை அந்த வகையில் இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் தியாகராஜன் மீது ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார்
அதுமட்டுமின்றி விடை கொடுத்தது யார் என்றால் பிரித்திகா என்ற ஒரு பெண் இவர் மீது ஒரு புகாரை கொடுத்துள்ளார் அதுமட்டுமின்றி இது சமூக வலைத்தளங்களில் பகிரும் பிரச்சனையாக இருக்கின்றது
அவரது கூறியது என்னவென்றால் ஒரு படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றலாம் அதேசமயம் இப்போது பணியாற்றும் போது அவர் ஆபாச வார்த்தைகளில் தான் பேசுவாராம் அதுமட்டுமின்றி அவர்களின் மசாஜ் செய்வதற்கு பெண்கள் இவரை தொடர்பு கொண்டு பேசுவார்கள் என்றும் கூறியுள்ளார்
அதுமட்டுமின்றி நான் உன்னை அடுத்ததாக என் படத்தில் ஹீரோயினாக ஆக்குகின்றேன் அதுமட்டுமின்றி இது போன்ற வார்த்தையை அவர் கூறினார் என்று அவர் கூறினார் ஆனால் அந்த பெண் அதை பலமுறை எழுதி உள்ளேன் என்று கூறியுள்ளார்
அந்த கிருத்திகா என்ற பெண் அடுத்த முறை உன்னை படத்தில் போடுகின்றேன் என்ற ஒரு கேள்வி எழுப்பி அவருடன் ஏதோ தொடர்பு கொள்ள முயற்சித்திருப்பது தெரியவந்தது ஆனால் அந்த பெண் அதை தொடர்ந்து மறுத்து இருக்கின்றேன் என்று கூறியிருந்தார்
அதுமட்டுமின்றி தற்போது எனக்கு சற்று உடல்நிலை குறைந்து போனது அப்போது நான் உனக்கு மருந்து தருகிறேன் என்று கூறினாராம் அதேசமயம் அப்போது அந்த பெண் அவரின் ரூமுக்கு சென்று கதவை சாத்திக் கொண்டார் அவர் இரவு ஒரு மணி நேரத்திற்கு பிறகு கதவை தட்டும் சத்தம் கேட்டது
ஆனால் அந்த பெண் பயந்துகொண்டு அந்த கதவை திறக்கவில்லை என்று கூறினால் அதன் பிறகு விடாமல் 2 மணிக்கு ஒருமுறை நாலு மணிக்கு ஒருமுறை கதவை தட்டினார் என்று கூறுகின்றனர் ஆனால் நான் அவரை எத்தனை முறை கதவை தட்டினாலும்
நாம் திறக்க வில்லை என்று கூறினார் அதுமட்டுமின்றி அன்று மறுநாள் ஷூட்டிங் நடக்கும்போது நான் இரவு கதவை தட்டினேன் திறக்கவில்லை என்ற ஒரு கேள்வியை கேட்டார் அனைவருக்கும் முன்பு
இந்த கேள்வியை கேட்க வருத்தமாக இருக்கிறது என்று இந்த பெண் கேட்கின்றான் ஆனால் அந்த பெண் அதற்கு பிறகு நான் யாருக்காகவும் கதவை திறக்க மாட்டேன் என்று கூறி அங்கிருந்து சென்று விட்டேன் என்று கூறி இருக்கின்றார்
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 1
  • 2
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.