Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
இப்போதெல்லாம் எங்கு எந்த பிரச்சினை நடந்தாலும் சமூக வலைதளங்களின் மூலம் உடனே தெரிந்து விடுகின்றது ஆனால் பல வருடங்களுக்கு முன்பு நடந்த பிரச்சனைகள் பற்றி இப்போது கேள்வி எழுப்புகின்றனர்
நடிகர்கள் மற்றும் நடிகைகள் அந்த வகையில் இப்போது நடிகை விஜயலட்சுமி அவர்களும் தனக்கு நடந்த ஒரு பிரச்சனையை பற்றி இதில் கூறியுள்ளார் அதுமட்டுமின்றி இவர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் தற்காலிகமாக வந்து உள்ளே நுழைந்தவர் என்றே கூறலாம்
அதுமட்டுமின்றி இவர் சில காலங்களில் மிகவும் பிரபலமாகி விட்டார் அதே சமயம் இவர் சிறுவயதில் அவர் சந்தித்த ஒரு பாலியல் பிரச்சனையை பற்றி கூறியிருக்கிறார் அது என்னவென்றால் வாருங்கள் நாம் இப்போது விரிவாக பார்க்கலாம்
இப்போதெல்லாம் இப்படி கூறுவதற்கு உங்கள் பயப்படவே இல்லை ஏனென்றால் இப்போது சமூக வலைதளங்களில் இருக்கின்றது பல தைரியமாக கூறுகின்றனர் தங்களுக்கு நடந்த பிரச்சனையை அதே சமயத்தில்
இப்போது விஜயலட்சுமி கூறுவது என்னவென்றால் அவர் சிறு வயதில் கராத்தே கிளாஸ் செல்வாராம் அப்போது அவர் செய்த போது கராத்தே சொல்லி கொடுக்கும் மாஸ்டர் இவரிடம் மிகவும் தவறாக நடக்க இருந்தாராம் அதேசமயம் அப்படி நடக்க இருக்கும் போது
இவர் வீட்டிற்கு வந்து அவரின் குடும்பத்தினருக்கும் சொல்லிவிட்டாராம் இதைப் பற்றி சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது மட்டுமின்றி யாராக இருந்தாலும் தைரியமாக இப்போது இந்த பிரச்சனை எல்லாம் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.